முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தங்கம், வெள்ளி விலை!
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.10 குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்தது.

சிங்கப்பூர் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளி விலையில் அதிகளவு மாற்றம் இல்லை.

சிங்கப்பூர் சந்தையில் இன்று தங்கத்தின் விலை குறைந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் சர்வதேச பண்டக சந்தையில் தங்கம் உட்பட மற்ற உலோகங்களின் விலையும் குறைந்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 5 டாலர் குறைந்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 880.25/881.25 ஆக இருந்தது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 885.60/886.30 டாலர். வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 அவுன்ஸ் வெள்ளி விலை 15.84/15/89 டாலராக இருந்தது.

இன்றைகாலவிலநிலவரம் ;

24 காரடதங்கம் 10 கிராமூ.11,275
22 காரடதங்கம் 10 கிராமூ.11,220
பாரவெள்ளி 1 கிலூ.20,415
மேலும்
பங்குச் சந்தையில் மாற்றம்!
பங்குச் சந்தை 383 புள்ளிகள் சரிவு
தங்கம், வெள்ளி விலை சரிவு!
பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி!
செ‌ன்னை தங்கம், வெள்ளி விலை உயர்வு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!