முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மே‌ட்டூ‌ர் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் 90.47 அடியாக குறை‌ந்தது!  Search similar articles
கா‌‌வி‌ரி டெ‌‌ல்டா பாசன‌த்‌‌தி‌ற்காக ‌த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து‌ ‌விட‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து மே‌ட்டூ‌ர் அ‌ணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 90.47 அடியாக குறை‌ந்து‌ள்ளது.

அண‌ை‌யி‌ன் மொ‌த்த கொ‌ள்ளளவு 120 அடியாகு‌ம். அணை‌‌க்கு 454 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து 11,970 கன அடி த‌‌ண்‌‌ணீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.

பாசன‌த்‌தி‌ற்காக க‌ல்லணை‌யி‌ல் இரு‌ந்து 3,633 கனஅடி ‌நீரு‌ம், வ‌ண்ணா‌ர் கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து 1,804 கனஅடி ‌நீரு‌ம், க‌ல்லணை கா‌ல்வா‌‌யி‌‌ல் இரு‌ந்து 1,008 கனஅடி ‌நீரு‌ம் ‌திற‌ந்து வ‌ி‌ட‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
29‌ஆம் தே‌தி முத‌ல் மழை பெ‌ய்யு‌ம்
உர‌த்தை பது‌‌க்‌கினா‌ல் நடவடி‌க்கை : த‌மிழக அரசு!
ஜூ‌ன் 30ஆ‌ம் தேதிக்கு மேல் டி.ஏ.பி. உர‌த்தை தனியா‌ர் விற்கக்கூடாது: தமிழக அரசு உ‌த்தரவு!
வெளிச் சந்தையில் கோதுமை விற்பனை!
த‌மிழக‌த்‌தி‌ல் உர‌‌‌‌‌த் தடு‌ப்பாடு ‌இ‌ல்லை : த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!
கரீப் பருவத்தில் அமோக உற்பத்தி!