முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மிழக‌த்த‌ி‌ல் உர‌த்த‌ட்டு‌ப்பாடு ‌கிடையாது : வீரபா‌ண்டி ஆறுமுக‌‌ம்!
''தமிழ்நாட்டிலஉரத்தட்டுப்பாடகிடையாது'' என்றவேளாண்துறஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகமகூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரத்தினபோதமார்க்சிஸ்டகம்யூனிஸ்டஉறுப்பினரபாலபாரதி எழுப்பிகேள்விக்கு அமைச்சரவீரபாண்டி ஆறுமுகமப‌தி‌லஅ‌ளி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டிலதற்போது 4,500 டனடிஏபி உரமஅரசினகையிருப்பிலஉள்ளது.

ஸ்பிகநிறுவனமஉரததயாரிப்பநிறுத்திவிட்டதைததொடர்ந்தஏற்பட்உரததட்டுப்பாட்டபோக்குவதற்கடான்ஃபெடநிறுவனத்தினமூலமாஅய‌ல்நாட்டிலிருந்தஉரத்தஇறக்குமதி செய்முதலமைச்சரூ.30 கோடி நிதி ஒதுக்கீடசெய்தார்.

தற்போதஉரபபற்றாக்குறஉள்மாவட்டங்களுக்கஉரமஉபரியாஉள்மாவட்டத்திலிருந்தஉரங்களஅனுப்பி வைக்கப்படுகின்றஎ‌ன்றஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகம் கூ‌றினா‌‌ர்.
மேலும்
புதிதாக 3 உழவர் சந்தைகள்!
நாளை முதல் மழை பெய்யலாம்!
கோதுமை கொள்முதல் 170 லட்சம் டன்!
உணவு உற்பத்தி அமோகம்!
அரிசி ஏற்றுமதிக்குத் தடை நீக்கம்!
அதிக விலையில் கோதுமை இறக்குமதி- அரசு ஒப்புதல்!