முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விவசாய‌த் தொ‌ழிலாள‌ர் நல வா‌ரிய‌த்‌தி‌ற்கு ரூ.152 கோடி!
விவசா‌யிக‌ள், ‌விவசாய‌ததொ‌ழிலாள‌ரவா‌ரிய‌த்‌தி‌ன் ‌கீ‌ழநல‌த்‌தி‌ட்ட உத‌விகளவழ‌ங்த‌மிழப‌ட்ஜெ‌ட்டி‌லூ.152 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தத‌மிழஅர‌சி‌னப‌ட்ஜெ‌ட்டி‌ல், "தமி‌ழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரிய‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழசெய‌ல்படு‌மவிவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலத் திட்ட‌த்‌தி‌லஇதுவரை ஒரு கோடியே 66 இலட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, ஓ‌ய்வூதியம், ஈமச் சடங்கு உதவி மற்றும் இழப்பீடு போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக ரூபா‌ய் 152 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ளது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
‌விவசா‌யிக‌ள் சுய உத‌வி‌க் குழு அமை‌க்க‌ப்படு‌ம்: த‌மிழக அரசு!
‌நீ‌ர்வள ‌நிலவள‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ரூ.585 கோடி ஒது‌க்‌கீடு!
ந‌தி‌க‌ள் இணை‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌ங்க‌ப்படு‌ம்: த‌‌மிழக அரசு!
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!
நெல் கொள்முதல் விலை: முடிவு எடுக்கவில்லை-சிதம்பரம்!
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!