முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > வாய்ப்புகள் > Bank of India கிளார்க் பணி: விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
Bank of India கிளார்க் பணி: விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
நாட்டின் பிரபல வங்கிகளில் ஒன்றான Bank of India, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு வங்கியின் இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க 27/06/2009 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பலர் ஒரே நேரத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முயன்றதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்கும் காலக் கெடுவை 02/07/2009 வரை நீட்டிக்க Bank of India வங்கி முடிவு செய்துள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரம் அறிய வங்கியின் இணையதளத்தை (career.bankofindia.com/career.html) காணலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கடலோரக் காவல்படையில் அதிகாரி பணிவாய்ப்பு
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு இலவச தொழில் பயிற்சி
5 பாடங்களுக்கான SET தேர்வு: பாரதியார் பல்கலை. அறிவிப்பு
இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு: ஜூலை 6 கடைசிநாள்
மத்திய காவல்படையில் 2,153 எஸ்.ஐ. பணியிடங்கள்
கடலோரக் காவல்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு