முதன்மை பக்கம்  செய்திகள்  வேலை வழிகாட்டி  வாய்ப்புகள்
 
மறுகூட்டல், தேர்வு எழுத விண்ணப்பிக்க இன்றே கடைசி
Webdunia
தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்கள், மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

அதைப் போல் முக்கிய பாடங்களில் மூன்றில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடித் தேர்வு எழுத விண்ணப்பிக்கவும் வியாழக்கிழமையே கடைசி நாளாகும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை 5.6 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே 14-ம் தேதி வெளியாயின.

பத்தாம் வகுப்பில் முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு குறித்த அட்டவணையை அரசு இதுவரை வெளியிடவில்லை.
மேலும்
இக்னோ வழங்கும் பயனுள்ள பாடத்திட்டங்கள்
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்-2006 விண்ணப்பிக்க விரும்புவோர்...
அறிவை வளர்க்கும் அபாக° பயிற்சி