முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் நாளை முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி!
சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நாளை முதல் 29‌ஆ‌ம் தேதி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடக்கிறது.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, வேலைவாய்ப்புகள் என பல்வேறு தலைப்புகளில் பலர் பேசுகின்றனர். தொழில்வாய்ப்புகள் குறித்த விளக்க கண்காட்சியும் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இதை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது. இத்தகவல், சென்னை ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
10‌ம் வகு‌ப்பு படி‌த்தவ‌ர்களு‌க்கு வேலைவா‌ய்‌ப்புட‌ன் தொ‌ழி‌ல் ப‌யி‌ற்‌சி!
தொழிற்பயிற்சி படித்து முடித்து வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கான சிறப்பு பயிற்சி!
வேலை‌ வா‌ய்‌ப்பு: ஊனமுற்றோ‌ர்க‌ள் 25‌ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!
சவுதி அரேபியாவில் குழந்தைநல மருத்துவர்களுக்கு வேலை!
வேலூரில் ராணுவத்திற்கு 18‌ஆ‌ம் தேதி ஆள் சே‌ர்‌ப்பு!
354 ஆ‌ண் ‌சிறை‌க்காவல‌ர்க‌ள் தே‌ர்வு‌க்கு மா‌ர்‌ச் 4 வரை ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!