முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
354 ஆ‌ண் ‌சிறை‌க்காவல‌ர்க‌ள் தே‌ர்வு‌க்கு மா‌ர்‌ச் 4 வரை ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!
த‌மிழக‌த்‌தி‌லதே‌‌ர்வசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ள 354 ‌சிறை‌க்காவல‌ர்க‌ளப‌ணி‌க்கமா‌ர்‌ச் 4ஆ‌ம் தே‌‌தி வரை ‌‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌மஎ‌ன்றத‌மி‌ழ்நாடு ‌சீருடை‌பப‌ணியாள‌ரதே‌ர்‌வு‌ககுழும‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்தவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

த‌மி‌‌ழ்நாடு ‌சிறை‌த்துறை‌யி‌ல் 354 இர‌ண்டா‌ம் ‌நிலஆ‌ண் ‌சிறை‌க்காவ‌ல‌ர்க‌ளதே‌ர்‌வு‌க்காஅ‌றி‌வி‌க்கநக‌ல், மா‌தி‌ரி ‌வி‌ண்ண‌ப்படிவ‌‌மம‌ற்றுமதகு‌திக‌ளகு‌றி‌த்தகவ‌லகையேடு www.tn.gov.in/tnvsrb எ‌ன்இணையதள‌த்‌தி‌லவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது.

மா‌தி‌ரி ‌‌வி‌ண்ண‌ப்படிவ‌த்தநக‌லஎடு‌த்தச‌ரியாக‌பபூ‌‌ர்‌த்‌தி செ‌ய்தபுகை‌ப்பட‌மம‌ற்று‌மூ.150‌-க்காவ‌ங்‌கி வரைவோலஇணை‌த்தமா‌ர்‌ச் 4‌ஆமதே‌தி மாலை 5.45 மண‌ி‌க்கு‌ளதலைவ‌ர், த‌மி‌ழ்நாடு ‌சீருடை‌பப‌ணியாள‌ரதே‌ர்வு‌ககுழும‌ம், எ‌ண்:807, இர‌ண்டாவததள‌‌ம், அ‌ண்ணாசாலை, செ‌ன்னை-2 எ‌ன்முகவ‌ரி‌க்கஅனு‌ப்‌பி வை‌க்வே‌ண்டு‌ம். இ‌ந்தே‌ர்‌வி‌லஆ‌ண் ‌‌வி‌ண்ண‌ப்பதார‌ர்க‌ளம‌ட்டுமப‌ங்கே‌ற்முடியு‌ம்.

இ‌வ்வாறஅ‌ந்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
சவூ‌தி அரே‌‌பியா‌வி‌ல் த‌மிழக ந‌ர்சுகளு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு!
புகழ்பெற்ற அறிவியல் போட்டிக்கு 7 இந்திய மாணவர்கள் தேர்வு!
9.38 லட்சம் பேர் எழுதிய ஆங்கில மொழிப்புலமை தேர்வு!
25 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!
மசாலா தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்தை மே‌ம்படு‌த்த பு‌திதாக ஐ.ஐ.டி.!
அடு‌த்த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் அய‌ல் அலுவலக ப‌ணி‌களி‌ல் ஒரு கோடி பே‌ரு‌க்கு வேலைவா‌ய்‌ப்பு : நா‌ஸ்கா‌ம்!