முதன்மை பக்கம்  செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ர்தா‌ர் வ‌ல்லபா‌ய் ப‌ட்டே‌ல் டெ‌க்‌ஸ்டை‌ல் க‌ல்‌வி ‌நிறுவன‌த்தி‌ற்கு உத‌வி : ம‌த்‌திய அரசு!
கோவை‌யி‌லஉ‌ள்புக‌ழ்பெ‌ற்ச‌ர்தா‌ரவ‌ல்லபா‌யப‌ட்டே‌லடெ‌க்‌ஸ்டை‌லக‌ல்‌வி ‌நிறுவன‌மமூட‌ப்படு‌மஎ‌ன்றவெ‌ளியாதகவ‌ல்களமறு‌த்து‌ள்ம‌த்‌திஅரசு, டெ‌க்‌ஸ்டை‌ல்‌ ‌நி‌ர்வாக‌த்‌துறை‌யி‌லமே‌ம்ப‌ட்க‌ல்‌வி மையமாஇ‌ந்‌நிறுவன‌த்தமா‌ற்று‌மவகை‌யி‌லூ.29 கோடி ஒது‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

வரு‌கிற 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லஒது‌க்க‌ப்படு‌மஇ‌ந்த ‌நி‌தி‌யி‌லூ.18 கோடியை‌ககொ‌ண்டு, கூடுத‌ல் ‌நில‌மவா‌ங்‌குத‌ல், நி‌ர்வாக‌கக‌ட்ட‌ட‌ம், மாணவ‌ர் ‌விடு‌திக‌ள், உணவு ‌விடு‌திக‌ள், க‌ணி‌னி மைய‌மக‌ட்டுத‌ல், க‌ணி‌‌னிக‌ள், மெ‌ன்பொரு‌ட்க‌ள், க‌ற்‌‌பி‌த்த‌லஉபகரண‌ங்க‌ளவா‌ங்குத‌லபோ‌ன்ப‌ணிக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்.

புதுடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிநா‌டாளும‌ன்ற ‌விவகார‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி இ‌த்தகவலை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.
மேலும்
பிரிட்டனுக்கு மாணவர்கள் விசா : சென்னையில் கருத்தரங்கம்!
1083 தோட்டகலை தொழிலாளர்கள் பணி நிரந்தரம் : கருணாநிதி!
புகழ்பெற்ற ஆசிரியர்கள்
ஆசிரியருக்கு நன்றிச் செய்தி
பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்