முதன்மை பக்கம்  செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
 
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்
தமிழ்நாட்டின் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

1. அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி,
மதுக்கரை, கோயம்புத்தூர் - 641 105.
தொலைபேசி : 0422 - 2656422, ஃபேக்ஸ் : 0422 - 2656274
இணையதளம் : <www.amrita.edu>

படிப்புகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், மெகானிகல், பாலிமர் - உற்பத்தி பொறியியல்.

2. அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹையர் எஜுகேஷன் ஃபார் விமன்,
வரதபாளையம், தடாகம், அஞ்சல்,
கோவை - 641108
தொலைபேசி : 0422 - 2658716, 2658145, பேக்ஸ் : 0422 - 2658997
இணையதளம் : <www.aduengg.com>
இ-மெயில் : info@aduengg.com

படிப்புகள் : பயோ மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில் நுட்பம், பிரிண்டிங் ஃபுட் புராசசிங் (எப்.பி.பி.டி)

3. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா,
ஏனாத்தூர்,
காஞ்சிபுரம் - 631561.
தொலைபேசி : 04112-223885, 264301, 264308, 264293.
பேக்ஸ் : 04112 -264285
இ-மெயில் : kanchiuniv@yahoo.co.in
இணையதளம் : <www.kanchiuniv.ac.in>

படிப்புகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.

4. பாரத இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி,
173 அகரம் சாலை, சேலையூர்,
சென்னை - 600 073.
தொலைபேசி : 044-22290742, 22290125. பேக்ஸ் : 044-22293886
இ-மெயில் : contact@bharathuniv.com
இணையதளம் : <www.bharathuniv.com>


படிப்புகள் : சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பி.டெக்., (தோல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்) பி.ஆர்க்.

5. டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் நிகர் நிலைப் பல்கலைக்கழகம்,
4, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, மதுரவயல்,
சென்னை - 602 102.
தொலைபேசி : 044 - 23782176, 23782085, பேக்ஸ் : 044-23783165
இணையதளம் : <www.drmgrdu.ac.in>

படிப்புகள் : மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஐ.சி.இ. சிவில், புரொடக்ஷன், கெமிக்கல்.

6. எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலை.,
எஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்கொளத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி : 04114 - 252270, 253377. பேக்ஸ் : 04114-252343
இணையதளம் : <www.srmuniv.ac.in>


படிப்புகள்: பி.இ (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக், கெமிக்கல், (இ.சி.இ) பி.டெக் (ஐ.டி.) பி.ஆர்க்.

7. சத்யபாமா நிகர்நிலைப் பல்கலை.,
ஜேப்பியார் நகர், பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை, ஐ.டி. நெடுஞ்சாலை,
சென்னை- 600 119.
தொலைபேசி : 044-24501644, 24501608, 24501613. பேக்ஸ் : 044-24502344
இணையதளம் : <www.sathyabamauniv.ac.in>
இ-மெயில் : directors@sathyabamauniv.ac.in, jprsatya@vsnl.com

படிப்புகள் : பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இ.ஐ.இ., மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் புரொடக்ஷன் ஏரோ, கண்ட்ரோல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங், பி.டெக்., (கெமிக்கல், ஐ.டி. பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ மெடிசின், பயோ டெக்) பி.ஆர்க்.

8. சண்முகா ஆர்ட்ஸ், சயின்ஸ், டெக்னாலஜி ரிசர்ச் அகாதெமி (சாஸ்த்ரா),
சண்முகா காம்ப்ளெக்ஸ், திருமலைசமுத்திரம்,
தஞ்சாவூர் - 613 402.
தொலைபேசி : 04362 - 264101
இ-மெயில் : registrar@sastra.edu, vaidhi@sastra.edu

படிப்புகள் : பி.இ. (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இ.ஐ.இ., கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகவியல்) பி.இ. (ஐ.டி)

9. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,
காட்பாடி, ராணிப்பேட்டை,
வேலூர் - 632 014
தொலைபேசி : 0416 - 2243091, 2243093, பேக்ஸ் : 0416 - 2243092
இணையதளம் : <www.vit.ac.in>
இ-மெயில் : principal@vit.ac.in

படிப்புகள் : பி.டெக் (பயோ இன்பர்மேடிக்ஸ், பயோடெக், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இ.ஐ.இ., ஐ.டி., மெக்கானிக்கல், தொலைதொடர்பு என்ஜினீயரிங்)
  1 | 2  >> 
மேலும்
தொழில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை கல்லூரிகள்
சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன? - ஒரு விரிவான பார்வை
வெற்றிக்கு வழி
ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?
இந்தியர்களை பாதிக்கும் H1-பி விசா கட்டணம் உயர்வு!