முதன்மை பக்கம்  செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
 
பாரதிதாசன் பல்கலையில் மாணவர் குறைதீர்ப்பு பிரிவு
நமது திருச்சி செய்தியாளர்
Webdunia
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாணவர் குறை தீர்க்கும் புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துணை வேந்தர் மு. பொன்னவைக்கோ, பல்கலைக்ழக தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தனிக்குழு அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுவார் என்று பொன்னவைக்கோ கூறினார்.
மேலும்
மூடப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி விரைவில் திறப்பு
‌பி‌ரி‌ட்ட‌னி‌ல் அயல்நா‌ட்டவ‌ர்க‌ளுக்கு அதிக வேலைவாய்ப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு சுலபமாக விசா!
வெளி ஒப்படைப்பு பணியால் 990 கோடி டாலர் சேமிப்பு!
நாங்குநேரியில் புதிய தொழில் மையங்கள்!
கடல்சார் கல்விக் கழகத்திற்கு பல்கலை அந்தஸ்து!