முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி > சென்னையில் இலவச சமஸ்கிருத பயிற்சி: ஜூலை 4இல் துவக்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் இலவச சமஸ்கிருத பயிற்சி: ஜூலை 4இல் துவக்கம்
சமஸ்கிருத மொழிப் பண்டிதர் வைத்திய ஸ்ரீ எஸ்.வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இயங்கி வரும் சமஸ்கிருத வித்யா சமிதி சார்பில் இலவச சமஸ்கிருத மொழிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

ஜூலை 4ஆம் தேதி துவக்கும் சமஸ்கிருத வகுப்பில், சமஸ்கிருதம் கற்க விரும்புபவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழி வன்மையை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: சின்மயா மிஷன் ஹால், புதிய எண்: 16, 3வது பிரதான சாலை, ஹரிஹரன் மருத்துவமனை அருகில், நங்கநல்லூர், சென்னை-61.
தொலைபேசி: 2267 3464, 98414-03859
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வேளாண்மை பட்டப்படிப்பு வகுப்புகள் ஜூலை 22இல் துவக்கம்
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு
கூடுத‌ல் க‌ட்டண‌ம் வசூ‌லி‌க்கு‌ம் ப‌‌ள்‌ளிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பு‌திய ச‌ட்ட‌ம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவு இன்று வெளியாகும்
எம்.எஸ்சி. நர்சிங் சேர்க்கை கல‌ந்தா‌ய்வு ரத்து
200 அரசு பள்ளிகள் தரம் உயர்வு: ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்