முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வேலைவாய்ப்பு அளிக்கும் பயன்முறைத் தமிழ்  Search similar articles
வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் பி.ஏ. பயன்முறைத் தமிழ் என்ற புதிய படிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் தொடங்குகிறது.

கணினித் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, ஆட்சித் தமிழ், தமிழ் கற்பித்தல், மொழித் திறன், ரேடியோ, டி.வி. கலை, இதழியல், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம் ஆகியவை இந்தப் படிப்பில் கற்பிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்பு தொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள மிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை மாணவ-மாணவிகள் அணுகலாம். மேலும் 044 - 2235 1414 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இந்திராகாந்தி பல்கலை.யில் புதிய பட்டப்படிப்பு
10-வது முடி‌த்தவ‌ர்களு‌க்கு துணை செவிலியர் பயிற்சி
மன்மோகன் படிப்புதவி திட்டம்: 3 இந்தியர்கள் தேர்வு!
23, 25-ஆம் தேதிகளில் எம்பிஏ கலந்தாய்வு!
திருவள்ளுவர் பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
அண்ணா பல்கலை.யில் புதிய பாடம்!