முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
10-வது முடி‌த்தவ‌ர்களு‌க்கு துணை செவிலியர் பயிற்சி  Search similar articles
10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஓராண்டு துணை செவிலியர் பயிற்சி அ‌ளி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌த்தை சென்னை ஹரிஜன சேவா சங்கம் நட‌த்து‌கிறது.

இத‌ற்கான ‌வி‌ண்ண‌ப்ப ‌வி‌நியோக‌ம் தொட‌ங்‌கி நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. விண்ணப்ப விநியோகம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வு ஜூலை 23-ம் தேதி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு கட்டணச் சலுகை உண்டு.

மேலும் விவரங்க‌ள் அ‌‌றிய, எஸ்.ஆர்.எஸ். சர்வோதய மாணவியர் விடுதி, 77, மென்க்னிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31. தொலைபேசி-28360193 எ‌ன்ற முகவ‌ரியை அணுகவு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
மன்மோகன் படிப்புதவி திட்டம்: 3 இந்தியர்கள் தேர்வு!
23, 25-ஆம் தேதிகளில் எம்பிஏ கலந்தாய்வு!
திருவள்ளுவர் பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
அண்ணா பல்கலை.யில் புதிய பாடம்!
அண்ணா பல்கலையில் விரைவில் ஸ்மார்ட் கார்ட்!
நல்லாசிரியருக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு!