முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அண்ணா பல்கலை.யில் புதிய பாடம்!  Search similar articles
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பட்டப் படிப்பில் 'சயின்ஸ் கம்யூனிகேஷன்' என்ற புதிய பாடம் விரைவில் தொடங்கப்படுகிறது.

புதிய பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தினை பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிவம் வரும் 25-ஆம் தேதி வரையில் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும். தாழ்த்தப்பட்டோர் ரூ.300 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தினை பெறலாம்.

'சயின்ஸ் கம்யூனிகேஷன்' பாடத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி ஜூலை 25 தேதியாகும்.
மேலும்
அண்ணா பல்கலையில் விரைவில் ஸ்மார்ட் கார்ட்!
நல்லாசிரியருக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு!
8 பு‌திய ஐ.ஐ.டி அமை‌க்க ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!
கவனம் சிதறுவது ஏன்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பீடித்தொழிலாளர் குழந்தைகளின் கல்விக்கு ரூ.18 கோடி!
பிஇ, பிடெக் கல்விக் கட்டணம் குறைப்பு!