முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாலிடெக்னிக் படிப்பு: மே 20 முதல் விண்ணப்பம்!  Search similar articles
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே 20ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை விநியோகிக்கப்படு‌கிறது.

பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு ஆகியோருக்கும் பகுதிநேரப் படிப்பில் சேர விரும்புவோரும் இப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். படிவங்களை பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

10ஆம் வகுப்போ அதற்கு இணையான படிப்பையோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். படிவங்களுக்கான கட்டணம் ரூ.150. கல்லூரி முதல்வரிடம் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது டி.டி. எடுத்து, தபால் தலை ஒட்டி, சுய விலாசத்துடன் கூடிய உறையை இணைத்து அனுப்பலாம். நிரப்பிய படிவங்கள் அனுப்பக் கடைசி தேதி ஜூன் 16 ஆகு‌ம். படிவங்களை சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கே அனுப்பலாம்.
மேலும்
மருத்துவ படி‌ப்பு‌க்கு ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பம்!
ஐ.ஐ.டி. கல்விக்கட்டணம் இரு மடங்கு உயர்வு!
தொலைதூரக் கல்வியில் ஐ.ஐ.டி.!
இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிற‌ந்த ஆ‌ங்‌கில‌ப் பே‌ச்சாளரை‌த் தே‌ர்வுசெ‌ய்யு‌‌ம் போ‌ட்டி!
சென்னையில் ஸ்டெம்செல் ஆய்வுக் கல்வி அறிமுகம்!
ஐ.ஐ.டி.-கேம்பிரிட்ஜ் பல்கலை. ஒப்பந்தம்!