முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.ஐ.டி. கல்விக்கட்டணம் இரு மடங்கு உயர்வு!
ஐ.ஐ.டி. கல்விக் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்த அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்த சி.என்.ஆர். ராவ் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றது.

ஐ.ஐ.டி.யின் பி.டெக் மற்றும் எம்.டெக் கல்விகளுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.25,000த்திலிருந்து ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி. நிறுவனத்தை நடத்தவும், பெருகி வரும் செலவினங்களை சமாளிக்கவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த புதிய கட்டண முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும்
தொலைதூரக் கல்வியில் ஐ.ஐ.டி.!
இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிற‌ந்த ஆ‌ங்‌கில‌ப் பே‌ச்சாளரை‌த் தே‌ர்வுசெ‌ய்யு‌‌ம் போ‌ட்டி!
சென்னையில் ஸ்டெம்செல் ஆய்வுக் கல்வி அறிமுகம்!
ஐ.ஐ.டி.-கேம்பிரிட்ஜ் பல்கலை. ஒப்பந்தம்!
உலக‌ப் பு‌த்தக நாளை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் கவு‌ன்‌சி‌லி‌‌ல் கொ‌ண்டாடு‌ங்க‌ள்!
வேலூ‌ர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 19ஆ‌ம் தேதி நுழைவுதேர்வு!