முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.ஐ.டி.-கேம்பிரிட்ஜ் பல்கலை. ஒப்பந்தம்!
மும்பை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான கல்விகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முதலில் நேனோ விஞ்ஞானம் கவனம் பெறவுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம், இருதரப்பு கல்விமுறைகள் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் ஆலன் வின்டில், மும்பை ஐ.ஐ.டி. இயக்குனரும் பேராசிரியருமான அஷோக் மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி கேம்பிரிட்ஜ் ப‌ல்கலைக் கழகத்தில் 3 ஆண்டுகள் பி.ஹெச்.டி ஆராய்ச்சி செய்முதலில் 10 மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.
மேலும்
உலக‌ப் பு‌த்தக நாளை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் கவு‌ன்‌சி‌லி‌‌ல் கொ‌ண்டாடு‌ங்க‌ள்!
வேலூ‌ர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 19ஆ‌ம் தேதி நுழைவுதேர்வு!
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு இ‌ன்று முடி‌கிறது: 21‌ஆ‌ம் தே‌தி விடைத்தாள் திருத்தும் ப‌ணி தொட‌க்க‌ம்!
மே 10ஆ‌ம் தே‌தி அகில இந்திய கேட்டரிங் நுழைவுத் தேர்வு!
ஆசிரியர்க‌ள் தேர்வு‌க்கு ஏ‌ப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி முதல் விண்ணப்பம்!
எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி!