2ஜி-ஐ ஒழிப்பதா...?முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் தலைவர் எதிர்ப்பு

mukesh ambhani raveendar
sinoj| Last Updated: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:35 IST)

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் கான்பிரன்ஸில் பேசும்போது, இந்தியாவில் இருந்து 2 ஜி சேவையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் 30 கோடிப்பெர் 2ஜி சேவையைப் பயன்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு வோடபோன் ஐடிய மேலாண் இயக்குநர் ரவீந்தர் தக்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாத மக்கள் 2 ஜி சேவையைப் பயன்படுத்தி வருவதாகவும், சீனியர் சிட்டிசன்ஸ் 2 ஜி சேவையை அதிகம் பயன்படுத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :