ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (21:07 IST)

வரும் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு- பள்ளிக் கல்வித்துறை

புதுச்சேரி யூனியனில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியனில் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 -8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநிலக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபதிதில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் ஏற்கனவே திறக்க முடிவு செய்த பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.