ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:06 IST)

கை விட்ட காதலன் : போதையில் குத்தாட்டம் போட்ட இளம்பெண் - வைரல் வீடியோ

தன்னை கழற்றி விட்ட காதலன் வீட்டின் முன்பு மது போதையில் ஒரு இளம்பெண் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
சமீபத்தில் ஒரு இளம்பெண் மதுபோதையில் சாலையில் நடனமாடும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. டெல்லியில் பட்டாடி, குராகனில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அதன் பின், தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க அந்த பெண், காதலின் வீட்டின் முன்பு ஹிந்தி சினிமா பாடல்களை ஒளிபரப்பி, மதுபோதையில் நடனமாடியாதாக கூறப்படுகிறது. அவர் உண்மையிலேயே நடனமாடினாரா அல்லது அதுபோல் நடித்தாரா எனத் தெரியவில்லை.