புது டெல்லி: அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. அமைப்புகள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இந்தூரில் கலவரமாக மாறியதில் 2 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்தனர்.