இய‌ற்கை வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமை : உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia| Last Modified வியாழன், 22 ஜனவரி 2009 (20:47 IST)
கட‌ற்கரைக‌ள், வன‌ங்க‌ள், ஆறுக‌ளம‌ற்று‌மஇதர ‌நீ‌ராதார‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட இய‌ற்கவள‌ங்க‌ளம‌க்க‌ளதடை‌யி‌ன்‌றி‌யு‌மதொட‌ர்‌ச்‌சியாகவு‌ம் பய‌ன்படு‌த்துவத‌ற்கானவை எ‌ன்று‌ம், ம‌க்க‌ளி‌ன் இய‌ற்கையாஉ‌ரிமைகளை அரசா‌ல் கூட‌‌பப‌றி‌க்முடியாதஎ‌ன்று‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியு‌ள்ளது.

கோவா‌வி‌லகட‌ற்கரை‌க்கு‌சசெ‌ல்பொதம‌க்க‌ளபய‌ன்படு‌த்து‌மசாலை, வாகன‌ம் ‌நிறு‌த்து‌மிட‌மஆ‌கியவ‌ற்றஆ‌க்‌கிர‌மி‌த்து, ஃபொமெ‌ன்டோ ‌ரிசா‌ர்‌டம‌ற்று‌மஹோ‌ட்ட‌லஎ‌ன்ற ‌நிறுவன‌மதனதக‌ட்டட‌ங்களை ‌வி‌ரிவுபடு‌த்‌தியததொட‌ர்பான ‌விரைவவழ‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது.
இ‌வ்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ள் ‌ி.எ‌ன். அக‌ர்வா‌ல், ‌ி.எ‌ஸ். ‌சி‌ங்‌வி ஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வு, அர‌சஏமா‌ற்‌றி பொதும‌க்க‌‌ளபய‌ன்படு‌த்து‌மபகு‌திகளஆ‌க்‌கிர‌மி‌த்து‌கக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்உணவு ‌விடு‌தி‌யி‌னக‌ட்டட‌ங்களஇடி‌‌‌க்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டதுட‌ன்,"இய‌ற்கவள‌ங்களை‌பபய‌ன்படு‌த்து‌மஉ‌ரிமைக‌ள் ‌மீற‌ப்படுவதஎ‌தி‌ர்‌த்து ‌நீ‌திம‌ன்ற‌ங்களம‌‌க்க‌ளஅணுமுடியு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.
"‌நீ‌ராதார‌ங்க‌ள், வன‌ங்க‌ள், ஆறுக‌ள், கட‌‌ற்கரைக‌ளஉ‌ள்‌ளி‌ட்இய‌ற்கவள‌ங்களை‌ ம‌க்க‌ளி‌னசா‌ர்‌பி‌லஅரசுதா‌னஅற‌க்க‌ட்டளைதாரராக ‌நி‌ன்றபாதுகா‌‌க்வே‌ண்டு‌ம். கு‌றி‌ப்பாஎ‌தி‌ர்கால‌சச‌ந்த‌தி‌யினரு‌க்காஇதை‌சசெ‌ய்வே‌ண்டு‌ம். பொது‌சசொ‌த்து‌க்களஉருவா‌க்‌கி அவ‌ற்றம‌க்க‌ளதடை‌யி‌ன்‌றி‌பபய‌ன்படு‌த்அனும‌தி‌க்வே‌ண்டு‌ம்.
பொதம‌க்க‌ளி‌னந‌ம்‌பி‌க்கை‌க்கு‌ரிசொ‌த்து‌க்களத‌னியா‌ரசொ‌த்து‌க்களாஅரசா‌ல்கூமா‌ற்முடியாது. அ‌ப்படி ம‌க்க‌‌ளி‌னஉ‌ரிமைக‌ளி‌லதலை‌யீடுக‌ளஇரு‌ப்பதாக‌ததெ‌ரி‌ந்தா‌ல், கா‌ற்று, ஒ‌ளி, ‌நீ‌‌ரஆ‌கியவ‌ற்றபய‌ன்படு‌த்துவத‌ற்கஉ‌ள்ம‌க்க‌ளி‌னஉ‌ரிமைகளை‌பபாதுகா‌ப்பத‌ற்காகவு‌ம், இய‌ற்கவள‌ங்களை‌பபாதுகா‌‌ப்பத‌ற்காகவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மநேரடியாக‌ததகு‌ந்நடவடி‌க்கஎடு‌க்முடியு‌ம்" எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :