அறம் - முன்னோட்டம்

<a class=aram movie" class="imgCont" height="460" src="//media.webdunia.com/_media/ta/img/article/2017-11/10/full/1510297377-8595.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="600" />
cauveri manickam| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:15 IST)
நயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாகிறது ‘அறம்’. கோபி நைனார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாக இருக்கும் படம் ‘அறம்’. ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ் - ரமேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது. முதல் நாள் காலை 6 மணிக்குத் தொடங்கும் படம், மறுநாள் காலையில் முடிவதாக அமைந்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :