ஆசனங்கள்
|
கட்டுரைகள்
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
யோகா
»
கட்டுரைகள்
»
மாணவர்கள் எப்போது படிக்கலாம்?
(Students, Reading Books)
Feedback
Print
மாணவர்கள் எப்போது படிக்கலாம்?
சனி, 7 நவம்பர் 2009( 16:07 IST )
பொதுவாகவ
ே
அதிகாலையில
்
எழுந்த
ு
படித்தால
்
மாணவர்களுக்க
ு
படித்தத
ு
நினைவில
்
நிற்கும
்
என்ற
ு
பொதுப்படியாகக
்
கூறப்படுகிறத
ு.
நமத
ு
நினைவாற்றல
்
மற்றும
்
உடலின
்
அமைப்புகள
்
ஆணுக்கும
்,
பெண்ணுக்கும
்
வேறுபடுவதாகக
்
கூறுகிறார
்
நமத
ு
யோக
ா
ஆசிரியர
்
சூப்ரமணியன
்.
அதாவத
ு
பெண்களுக்க
ு
காலையில
்
மூள
ை
சுறுசுறுப்பா
க
இயங்கும
்
என்றும
்,
மாலையில
்
ஆண்களத
ு
மூள
ை
சுறுசுறுப்பா
க
இயங்கும
்
என்றும
்
கூறுகிறார
்
இவர
்.
அதன்பட
ி
பார்த்தால
்,
பெண்கள
்
அதிகாலையில
்
எழுந்த
ு
வேலைகள
்
செய்வதும
்,
மதியத்திற்க
ு
மேல
்
நன்க
ு
தூங்குவதையும
்
பார்க்கிறோம
்.
அதே சமயம
்
ஆண்கள
்
காலையில
்
நேரம
்
கழித்துத்தான
்
எழுவார்கள
்.
எழுந்ததும
்
சுறுசுறுப்பா
க
செயல்படாமல
்
சோம்பேறித்தனமா
க
இருப்பார்கள
்.
ஆனால
்
மால
ை
வேளையில
்
மிகவும
்
சுறுசுறுப்பா
க
இருப்பார்கள
்.
படிப்பிலும
்,
பெண்கள
்
காலையில
்
எழுந்த
ு
படிப்பதைப
்
பார்க்கிறோம
்.
மாணவர்களே
ா
இரவில
்
வெக
ு
நேரம
்
வர
ை
கூ
ட
படிப்பதைக
்
காண்கிறோம
்.
எனவ
ே,
மாணவர்கள
்
மாலையிலும
்,
மாணவிகள
்
காலையிலும
்
படிப்பதால
்
அவர்களத
ு
நினைவில
்
படித்
த
பாடங்கள
்
எளிதா
க
நிற்கும
்
என்கிறார
்
யோக
ா
ஆசிரியர
்
சுப்பிரமணயன
்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
மாணவர்கள் எப்போது படிக்கலாம்
மேலும்
• கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி
• சுகப் பிரசவத்திற்கு யோகா பயிற்சி
• அமர்ந்தபடியே வேலை செய்வதால்...
• யோகா பற்றிய விளக்கங்கள்
• நோய்களை தீர்க்கும் யோகா
• நீண்ட ஆயுளை உறுதிப்படுத்த...