சுக‌ப் ‌பிரசவ‌த்‌தி‌ற்கு யோகா ப‌யி‌ற்‌சி

புதன், 28 அக்டோபர் 2009 (11:47 IST)

Widgets Magazine

த‌ற்போது சுக‌ப்‌பிரசவ‌ங்க‌ள் குறை‌ந்து‌வி‌ட்டன. ‌அறுவை ‌சி‌‌கி‌ச்சை மூல‌ம் குழ‌ந்தை பெறுவது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், எ‌வ்‌வித கஷ்டமும் இல்லாமல் சுகப்பிரசவம் நடைபெற கர்ப்பிணி பெண்களுக்கு செ‌ன்னை‌யி‌ல் யோக பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

yoga
webdunia photo
WD
20 ஆ‌ண்டுகளு‌க்கு முன்பு ஒருசில பெண்களுக்குதான் அறுவை (சிசேரியன்) சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பது உண்டு. ஆனால் இப்போது அந்த நிலை மாறி ஒரு ‌சிலரு‌க்கு‌த்தா‌ன் சுக‌ப்‌பிரசவ‌த்‌தி‌ல் குழ‌ந்தை ‌பிற‌க்‌கிறது. எனவே சிசேரியனை தவிர்த்து எந்தவித கஷ்டமும் இன்றி சுகமாக பிரசவம் நடைபெற சென்னை மாநகராட்சி மருத‌்துவமனை‌க்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நேற்று செனாய் நகரில் உள்ள 24 மணிநேர மாநகராட்சியின் அவசரகால பிரசவ மரு‌த்துவமனைய‌ி‌ல் நடைபெற்றது.

யோகா குறித்து மாவட்ட குடும்ப நல அதிகாரி மரு‌த்துவ‌ர் பானுமதி கூறுகை‌யி‌ல், கர்ப்பிணி பெண்களுக்கு வாரத்திற்கு இரு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 மணிவரை யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் அந்த பெண்களுக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் அவர்களும், வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கை, கால்களை அசைக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மனம் அமைதியாக இருக்கும். மன உளைச்சல் முற்றிலுமாக அகற்றப்பட்டு நல்ல மனத்துடன் குழந்தை பிறக்கும். பிரசவ பயமும் அகலும். ஆரோக்கியம் கூடுவதால் அனாவசிய செலவு குறைக்கப்படுகிறது. பிரசவத்தின் போது சுகமான பிரசவம் நடைபெறும். அறுவை சிகிச்சை செய்யாமல் குழந்தை பிறக்க இது வழி வகுக்கும். எல்லா கர்ப்பிணி பெண்களும் யோகா பயிற்சி பெறலாம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதில் மேலும் படிக்கவும் :  
தொடர்புடைய செய்திகள்
Widgets Magazine
Widgets Magazine

யோகா

சத்குரு தரிசனம் ‌வீடியோ‌-2

சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ணிக்கு தியானலிங்கக் ...

சத்குரு தரிசனம் - ‌வீடியோ‌‌வி‌ல்

சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ணிக்கு தியானலிங்கக் ...

பாபா ராம்தே‌வ், சத்குரு கூ‌ட்டாக அருளுரை

பதஞ்சலி யோகாவை சேர்ந்த பாபா ராம்தேவ் அவர்களும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ...

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌ர், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

கொழுக்கட்டை - கார வகை

இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

விதிமுறை 333 - வள்ளுவர் வழியில் ஒரு ஃபார்முலா

கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

பயிற்சி மொழிப் போராளி, பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாள் (செப்.3)

‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப் போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவரது ...

டி.சி.எஸ்., மிட்சுபிஷி கூட்டு முயற்சி - ஜப்பானில் புதிய கல்வி நிறுவனம்

டி.சி.எஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் தொடங்கி ...

சிதம்பரத்தில் சகோதரர்கள் வெட்டிக் கொலை: தலைகள் கல்லூரி வாயிலில் கிடந்ததால் பரபரப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று வீடுபுகுந்து ...

ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திய காவலர்கள் கைது

தாம்பரம் அருகே லாரியை மடக்கி ரூ.6 கோடி மதிப்புள்ள மருந்து மூலப் பொருள்களை கடத்திச் சென்றதாக சென்னை ...

Widgets Magazine
Widgets Magazine