முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > மகளிர் விருப்பம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கணவ‌‌ர்களை‌ப் ப‌ற்‌றிய இரக‌சிய‌ங்க‌ள்
பெ‌ண்க‌ளபொதுவாஎ‌ல்லாவ‌ற்றையுமதனதகணவ‌னிட‌மசொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமசொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌னல ‌‌பிர‌ச்‌சினைக‌ளவரு‌கி‌ன்றஎ‌ன்பதவேறகதை.

ஆனா‌லஆ‌ண்க‌ளஅ‌வ்வாறஇ‌ல்லை. பெ‌ண்களு‌க்கஇதெ‌ல்லா‌மதெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌லவேதனை‌பபடுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌ககொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்றஎ‌ண்‌ணி பலவ‌ற்றமறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌லதவறு‌மஇ‌ல்லஎ‌ன்றுதா‌னதோ‌ன்று‌கிறது.

ஆ‌தி கால‌த்‌தி‌லபெ‌ண்‌க‌ளி‌னமனதஆழ‌ம், அவ‌ர்களை‌ப் ‌பு‌ரி‌ந்தகொ‌ள்முடியாதஎ‌ன்றெ‌ல்லா‌மகூ‌றிகதையெ‌ல்லா‌மமலையே‌றி‌பபோ‌ய்‌வி‌ட்டது.

இ‌‌ந்கால‌த்‌தி‌லஆ‌ண்க‌ளி‌னமன‌தி‌லஇரு‌ப்பதை‌த்தா‌னக‌ண்ட‌றிமுடிவ‌தி‌ல்லை. அத‌னஅ‌றிஎ‌த்தனை‌பபெ‌ண்க‌ளத‌வியா‌யத‌வி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ரஎ‌ன்றஅவ‌ர்களு‌க்கு‌ததா‌னதெ‌ரியு‌ம்.

ஆ‌ண்க‌‌ளி‌ன் ‌‌சிநடவடி‌க்கைகளு‌ம், அத‌‌னமூகாரண‌த்தையு‌மஏதேகொ‌‌‌‌ஞ்ச‌மக‌ண்டு‌பிடி‌த்தஉ‌ங்களு‌க்காதொகு‌த்து‌ள்ளோ‌ம். அதச‌ரியதவறஎ‌ன்று ‌நீ‌ங்களே ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
பொதுவாஆ‌ண்க‌ளமனை‌வியை‌விம‌ற்பெ‌ண்களஅ‌திகமார‌சி‌ப்பது‌ண்டு. அத‌ற்காமனை‌வியை ‌வி‌ட்டகணவ‌ர்க‌ள் ‌பி‌ரி‌ந்தசெ‌ல்வதாஎடு‌த்து‌ககொ‌ள்ள‌ககூடாது. அவ‌ர்க‌ளி‌ன் ரசனை‌யை அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

விளையா‌ட்டி‌லஅ‌திக‌மஅ‌க்கறை‌ககா‌ட்டுவதமனை‌வி ம‌ற்றுமகுடு‌ம்ந‌ச்ச‌ரி‌ப்புக‌ளி‌லஇரு‌ந்து ‌வில‌கி‌சசெ‌ல்வத‌ற்காவ‌‌ழிமுறையாக‌‌ககூஇரு‌க்கலா‌ம். ‌விளையா‌ட்டி‌ன் ‌மீதான அ‌‌தீத அ‌க்கறையை உ‌ங்க‌ள் ‌மீது ‌திரு‌ப்‌பி‌க் கொ‌ள்வது உ‌ங்க‌ள் சாம‌ர்‌த்‌திய‌ம்.

மனை‌விகளு‌க்ககொடு‌த்வா‌க்குறு‌திகளை ‌நிறைவே‌ற்றாதத‌ற்காஎ‌ல்லா‌மகணவ‌ன்மா‌ர்க‌ளகொ‌ஞ்ச‌மகூகவலை‌ப்படுவதே ‌‌கிடையாது. வா‌க்குறு‌திக‌ள் ‌‌நினை‌விரு‌ந்தா‌ல்தானகவலை‌ப்படுவத‌ற்கு.

ச‌ம்பா‌‌தி‌த்தகொடு‌‌ப்பது ‌மிமு‌க்‌கிய‌க் கடமஎ‌ன்றஎ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். ஆனா‌லஅதனமனை‌வி எ‌ந்வகை‌யி‌லசெலவசெ‌ய்தாலு‌மமனது‌க்கு‌ளவேதனை‌பபடுவது‌மஅவ‌ர்க‌ள்தா‌ன்.

தினமு‌ம் ‌வீ‌ட்டி‌லச‌ண்டபோ‌ட்டாலு‌ம் ‌வீ‌ட்டை‌சசு‌‌ற்‌றி சு‌ற்‌றி வருவ‌தி‌ல்தா‌னகணவ‌ன்மா‌ர்களு‌க்கம‌கி‌ழ்‌ச்‌சி அ‌திக‌ம். தனது மனை‌வியஎ‌ந்இட‌த்‌திலு‌மமனதார ‌வி‌ட்டு‌ககொடு‌க்மா‌ட்டா‌‌ர்க‌ளஆ‌ண்க‌ள்.

கணவ‌ர்களை‌பபொறு‌த்தம‌ட்டி‌ல் ‌மனை‌விக‌ளத‌ங்களு‌க்கதாயாஇரு‌ப்பதபெ‌ரிது‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். ‌

ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மகணவ‌ன்மா‌ர்க‌ளத‌ங்க‌ளமனை‌வியரஇ‌ன்னு‌மகூடுதலாநே‌சி‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனமனை‌வி‌யிட‌மசொ‌ல்வதே ‌கிடையாது.

மனை‌விக‌ளஎ‌ன்பேசு‌கி‌ன்றா‌ர்க‌ளஎ‌ன்பதபெரு‌ம்பாலாகணவ‌ர்களு‌க்கபு‌ரிவதஇ‌ல்லை. இரு‌ந்தாலு‌ம் ர‌சி‌த்தபடி தலையா‌ட்டி‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

மனை‌விக‌ளவாகன‌மஓ‌ட்டு‌ம்போதகணவ‌‌ன்மா‌ர்க‌ள் ‌மிகவு‌மபத‌றி‌த்தா‌னபோ‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அதனவெ‌ளி‌க்கா‌ட்டி‌ககொ‌ள்வ‌தி‌‌ல்ல

இளமை ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌ம்வே‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லகணவ‌ன்மா‌ர்களு‌க்கஅலா‌தி ‌பி‌ரிய‌மஉ‌ண்டு. எனவே வயதாஆக‌த்தா‌னத‌ங்களமேலு‌மஅழகுபடு‌த்‌‌தி‌ககொ‌ள்‌கி‌ன்றன‌ர். அதை ‌நீ‌ங்க‌ளச‌ந்தே‌கி‌க்க‌ககூடாத

கணவ‌ன்மா‌ர்களு‌க்கஒரஇ‌ஞ்‌‌சஇட‌மகொடு‌க்கு‌மமனை‌விகளு‌க்கத‌ங்க‌ளவா‌ழ்‌க்கமுழுவதையுமகொடு‌ப்பா‌ர்க‌ளகணவ‌ன்மா‌ர்க‌ள்.

த‌ற்போதெ‌ல்லா‌ம் ‌திருமணமாபெ‌ண்க‌ளை ‌விட, ஆ‌ண்களத‌ங்களதபெ‌ற்றோரமு‌ற்‌றிலுமாக‌ததுற‌ந்தமனை‌விதா‌னக‌தி எ‌ன்றவா‌ழ்‌கி‌‌ன்றன‌ரமன‌தி‌ற்கு‌ளகுமு‌ங்‌கியபடி, அதபெ‌ண்க‌ள் ‌நினை‌த்தா‌லமா‌ற்றலாமே.

பெ‌ண்க‌ள் த‌ங்களது கணவ‌ரி‌ன் குண‌த்தை ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ண்டு அத‌ற்கே‌ற்ப நட‌ந்து கொ‌ண்டா‌ல் பல ‌பிர‌ச்‌சினைகளை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

மக‌ளிரே... ந‌ல்ல மனை‌வி எ‌ன்ற மகுட‌ம் சூ‌டு‌ங்க‌ள்!
மேலும்
பெண் விடுதலை
பெண்கள் விடுதலைக் கும்மி
புதுமைப் பெண்
நீங்களும் கற்கலாம் - மதுபனி ஓவியங்கள்
நீங்களும் கற்கலாம் - வர்லி ஓவியக்கலை
நீங்களும் கற்கலாம் - ஸ்டெயிண்டு கிளாஸ் பெயிண்டிங்