முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > மகளிர் விருப்பம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
நீங்களும் கற்கலாம் - ஸ்டெயிண்டு கிளாஸ் பெயிண்டிங்
கண்ணாடியிலஒவியம

ஸ்டெயிண்டகிளாஸபெயிண்டிஙஎன்கண்ணாடி ஒவியங்களஇப்போதபிரபலமடைந்தவருகின்றன. கண்ணாடிககதவுகள், ஜன்னல்களஎன்றஎங்கெல்லாமகண்ணாடிககதவுகளைபபயன்படுத்துகிறோமஅங்கெல்லாமஇந்தககண்ணாடி ஒவியங்களவரையலாம். எளிதாமுறையிவரையலாம்.

ஒவியங்களவரைந்தநன்ககாய்ந்பின்பசட்டங்களிலபொருத்தி ஜன்னலையகதவுகளையபொருத்வேண்டும். கதவைபபொருத்திநிலையிலவண்ணங்களகொடுத்தாலவண்ணங்களகீழ்நோக்கிபபாய்ந்துவிடுமஎன்பதாலமேற்கூறிமுறபின்பற்றப்படுகிறது.

இவ்வகஒவியங்களுக்கசாதாரணககண்ணாடிகளைவிட (Plain Glass), ஸ்டயிண்டகிளாஸஎன்வகையாகண்ணாடிகளதானபொருத்தமானவை. Frosted Glass (பனிமூட்டமசூழ்ந்ததபோன்கண்ணாடிகள் - அடுத்பக்கத்திலிருப்பவதெரியாது) என்வகைககண்ணாடிகளிலுமவண்ணங்களமிகவுமஎடுப்பாகததெரிகின்றன. இவ்வகைககண்ணாடிகளஹார்டுவேர் (Hardware) கடைகளிலமற்றுமகண்ணாடிகளவிற்குமகடைகளிலகிடைகின்றன. தேவையாஅளவிற்கதகுந்தாறபோலவெட்டிததருவார்கள். பிரேமசெய்தசுவர்களிலுமமாட்டலாம்.

தேவையாபொருட்கள

1. 12" x 12" அளவுள்ஸ்டெயிண்டு (அ) பிராஸ்டடகண்ணாடி - 4 ி.ீ. கனமுள்ளது. பலவிடிசைன்களிலகிடைக்கின்றன.

2. கண்ணாடி ஓவியங்களுக்காவண்ணங்களகேமல், கோல்மன், பெவிக்ரைலவண்ணங்களஸ்டேஷனரி கடைகளிலகிடைக்கும்.

3. ஒவியத்திற்காடிசைன்கள்.

செய்முறவிளக்கம

1. ஓவியத்திற்காகண்ணாடியைததேர்ந்தெடுத்பினஅதசோப்பகலந்நீராலநன்ககழுவி, காவைக்வேண்டும்.

2. டிசைனஉள்காகிதத்தமேஜையினமேலவைத்து, ஸ்டெயிண்டகண்ணாடியிலகரகரப்பாஉள்பக்கமடிசைனஉள்காகிதத்தினமீதஇருக்கும்படியும், வழவழப்பாபக்கமமேலாஇருக்கும்படி அசையாமலவைத்துககொள்வேண்டும்.

3. சமமாநிலையிலஉள்பலகஅல்லதமேஜமீதவைத்துததானஇவ்வகஓவியங்களவண்ணமதீட்வேண்டும்.

4. தோர்ந்தெடுத்ஓவியத்தின் (design) எல்லைககோடுகளை, வளைவுகளை, அவுட்லைனரஎனப்படுமகறுமநிடியூப்-ஐ பயன்படுத்தி கண்ணாடியினமேற்புறமவரைந்துககொள்வேண்டும். (கண்ணாடியாதலாலடிசைனமேற்புறமநன்றாகததெரியும்).

5. ஓவியமமுழுவதிற்குமாஎல்லைகளவரைந்தவிட்டதால், உட்புறங்களதேவையாவண்ணங்களைககொண்டநிதானமாநிரப்வேண்டும். காற்றுககுமிழ்களவரக்கூடும். அவற்றஉடனஉடைத்தவிவேண்டும்.

6. வண்ணங்களைததீட்டிபின்பஓவியத்தஅசைக்காமல் 24 மணி நேரமஅப்படியகாவிவேண்டும். நகர்த்தவுமமுயவேண்டாம்.

7. தூசியஅகற்றுவதநல்லது. நன்ககாய்ந்பின்பஃபிரேமசெய்தசுவற்றிலமாட்டலாம்.

8. சூரிவெளிச்சமநேராவிழும்படியாஇடங்களிலஇவ்வகஓவியங்களவைக்வேண்டாம். அவ்வப்போது, உலர்ந்மிருதுவாதுணியாலபடிந்துள்தூசியஅகற்றுவதநல்லது.
மேலும்
நீங்களும் கற்கலாம் - பேப்ரிக் பெயிண்டிங்
தஞ்சாவூர் ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங்
கண்ணைக் கவரும் தீபாவளி புது வரவுகள்!
84 வயது மூதாட்டி வானிலிருந்து குதித்து சாகசம்!
‌திருமண ‌நி‌தி உத‌வி‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் : தமிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
மிஸ். யூனிவர்ஸ் அள்ளிச் செல்லும் பரிசுகள்