முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > மகளிர் விருப்பம்
 
மிஸ். யூனிவர்ஸ் அள்ளிச் செல்லும் பரிசுகள்
Webdunia
முதல் இடம் பெற்று மிஸ் யூனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்படும் அழகிக்கு பல பரிசுகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. இதோ அவருக்கு கிடைப்பவை :
sushmitasen
webdunia photoWD

• மிஸ் யூனிவர்ஸாக இருக்கும் ஒரு வருடத்திற்கு ஊதியம்.
• நியூயார்க்கில் நதிக்கரை ஓரத்தில் அழகான வீடு.
• விழாக்களுக்கு அணிந்து செல்ல விசேஷ உடைகள்.
• சி.பி.எஸ். தொலைக்காட்சியில் இடம் பெற வாய்ப்பு.
• கிளெய்ரால் நிறுவனம் சார்பாக 10,000 டாலரும், பல்வேறு அழகு சாதனங்களும்.
• 5000 டாலர் மதிப்புள்ள மொரிஸ் லாக்ரூவா வாட்ச்.
• ஸ்டூவர்ட் விட்ஸ்மேன் வழங்கும் 1200 டாலர் மதிப்புள்ள செருப்பு வைக்கும் அலமாரி.
• 1000 டாலர் மதிப்புள்ள செருப்பு.
• ஹோயா கிரிஸ்டல் டிரோஃபி.
• இன்டர்நேஷனல் ஜெம் அண்ட் ஜூவல்லரியின் கிரீடம்.
நியூயார்க் திரைப்படக் கழகத்தில் இரண்டு வருடத்திற்கான நிதியுதவி.

இவைகள் மட்டுமா?

மிஸ் யூனிவர்சாக தேர்ந்தெடுக்கப்படும் ஓராண்டிற்கு அவர்கள் மகாராணியைப் போல வாழலாம். பரிசுகள், பல்வேறு வாய்ப்புகள், உலக மக்களிடையேயான அறிமுகம், வரலாற்றில் இடம்பெறுதல் போன்ற மதிப்பற்ற பல்வேறு விஷயங்களும் அடங்கும்தானே.

இரண்டாவது இடத்தை பெரும் அழகிக்கு :

• 3000 டாலர் ரொக்கம்.
• ஹோயா கிரிஸ்டல் டிரோஃபி


மூன்றாவது இடத்தை பெரும் அழகிக்கு :

• 2000 டாலர் ரொக்கம்.
• ஹோயா கிரிஸ்டல் டிரோஃபி.


இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் அழகிகளுக்கு :

• 1000 டாலர் ரொக்கம்.
• ஹோயா கிரிஸ்டல் டிரோஃபி.


அரை இறுதி போட்டிக்கு தகுதி பெரும் அழகிகளுக்கு :

• 500 டாலர் ரொக்கம்.
ஹோயா கிரிஸ்டல்.


போட்டியில் பங்கு பெறும் அழகிகளுக்கு :

• கிளெய்ரால் ஹர்பல் எசன்ஸ் வழங்கும் கூந்தல் பராமரிப்புக்கான அழகு சாதனங்கள்.
மேலும்
என்றும் உங்களுடன் - 5 மேக்கப் சாதனங்கள்
முகம் பொலிவு பெற குறிப்புகள்
கறுகறு கூந்தல் வேண்டுமா?
மாசற்ற சருமம்- அம்மைத் தழும்புகள் மறைய
நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி!
குழந்தை பருவத்திலிருந்தே சரியான எடை