மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
குழந்தை வளர்ப்பு
»
பழக்கத்தை முறைப்படுத்திவிடுங்கள்
(child Care)
Feedback
Print
பழக்கத்தை முறைப்படுத்திவிடுங்கள்
வெள்ளி, 20 நவம்பர் 2009( 12:09 IST )
குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு முன்பு அதாவது முதல் 3 வயது வரை வீட்டில் இருப்பார்கள். அந்த காலம்தான் அவர்களுக்கு மிக முக்கியமான காலமாகும்.
அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக செல்லம் வேண்டாம். அன்போடு வளர்க்க வேண்டுமேத் தவிர, அதற்காக செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டதாக இருக்கக் கூடாது.
எல்லாப் பழக்கவழக்கத்திலும் ஒரு நல்ல முறையைக் கையாள வேண்டும்.
காலையில் எழுந்திருப்பதிலிருந்து உணவு சாப்பிடுவது, விளையாடுவது என எல்லாவற்றிலும் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கச் சொல்லித் தர வேண்டும்.
இந்த வயதில் முறைப்படுத்துவது எளிதாக இருக்கும். இது நிரந்தரமான ஒழுக்கமாகவும் இருக்கும். அவர்களது வாழ்க்கை முறையும் எளிதாக அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பழக்கத்தை முறைப்படுத்திவிடுங்கள்
மேலும்
• குழந்தை பிறந்ததும்
• எளிய மசாஜ்களை செய்யலாம்
• படுக்கையை நனைக்கும் குழந்தைகள்
• குழந்தை பெற்ற பெண்கள்
• கர்ப்பிணிப் பெண்களுக்கு
• குழந்தைகள் முன்னிலையில்