மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
குழந்தை வளர்ப்பு
»
குழந்தையை கவனியுங்கள்
(Child Care | Feeding Care | Dyjesion)
Feedback
Print
குழந்தையை கவனியுங்கள்
செவ்வாய், 3 நவம்பர் 2009( 13:51 IST )
சில குழந்தைகள் இரண்டு வாய் பால் குடித்தால் ஒரு வாய் பாலை கக்கி விடுவார்கள்.
குழந்தை அடிக்கடி பால் கக்குவது நோய் இல்லை. வயிற்றுப் பொருமல் இருந்தால் குழந்தைகள் பாலைக் கக்கி விடும். இதனால் குழந்தைக்கு எதுவும் கெடுதல் இல்லை.
குடிக்கும் பால் முழுமையாக வயிற்றுக்குச் செல்லாமல் போய்விடுவது ஒன்றுதான் பிரச்சினை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், காலை, மாலை இருவேளையும் சீரக முடிச்சுப் போட்ட சுடு நீரைக் கொடுத்து வரலாம்.
மேலும், குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் செய்துக் கொடுங்கள். இப்படி செய்தால் பால் கக்குவது குறையும்.
மேலும், குழந்தையை பால் கொடுத்து நன்கு நமது தோளில் போட்டு தட்டிவிட்டுத்தான் கீழே படுக்க வைக்க வேண்டும். பால் கொடுத்த பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது வேண்டாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
குழந்தையை கவனியுங்கள்
மேலும்
• குழந்தைகளின் சோப்பு, எண்ணெய்
• கொழுகொழு குழந்தையாக்க வேண்டாம்
• அன்பாய்ப் பேசிப் பழகுங்கள்
• நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்
• ஸ்டிக்கர் பொட்டுகள் வேண்டாம்
• குழந்தைகளுக்கு பொட்டு வைத்தல்