மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
குழந்தை வளர்ப்பு
»
நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்
(Mother Care)
Feedback
Print
நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்
புதன், 28 அக்டோபர் 2009( 14:20 IST )
குழந்தைகளை நல்லக் குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நமது கடமையாகிறது. பெற்றோர்கள் செய்யும் சில காரியங்கள்தான் பிள்ளைகளை தவறான வழியில் போக வைக்கிறது.
எந்த குழந்தையையும் அடித்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அதுகாக பாராட்டியே நல்ல குழந்தையாக வளர்க்கலாம்.
தவறு செய்தாலும், அன்று நீ இதனை சரியாக செய்தாயே இப்படி செய்யக் கூடாது என்று உனக்கேத் தெரியுமே என்று அவர்களை முன்னிலைப் படுத்திய வளர்ப்பது நல்லது.
எதுவும் உங்களுக்குத் தெரியாது, இதைச் செய்யாதே, இதைச் செய் என்று நீங்கள் கட்டளைப் போடாதீர்கள். நீங்கள் கட்டளையாகச் சொன்னால் அது அவர்களது காதுகளுக்குப் போகாது.
எனவே அவர்களை தட்டிக் கொடுத்துப் பாருங்கள். அழகாக உங்கள் போக்குக்கு வருவார்கள். நல்ல குழந்தையாக வளர்க்க முதலில் நீங்கள் நல்ல பெற்றோராக வேண்டியது அவசியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
நல்ல குழந்தைகளாக வளர்க்கணும்
மேலும்
• ஸ்டிக்கர் பொட்டுகள் வேண்டாம்
• குழந்தைகளுக்கு பொட்டு வைத்தல்
• சாக்லேட் சாப்பிடுவதை குறைக்கணும்
• சாப்பிட அடம்பிடித்தால்
• சாப்பிடுவது அவர்களது விருப்பம்
• சகோதரத்துவத்தை வளர்க்கணும்