மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » குழந்தை வளர்ப்பு » ஸ்டி‌க்க‌ர் பொ‌ட்டு‌க‌ள் வே‌ண்டா‌ம் (Sticker Bindhy | Bindhy for Child)
Feedback Print Bookmark and Share
 
சிறு வயது குழ‌ந்தைகளு‌க்கு அழகழகாக ‌ஸ்டி‌க்க‌ர் பொ‌ட்டுக‌ள் வை‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ‌நிறைய பேரு‌க்கு உ‌ண்டு.

ஆனா‌ல், அது ‌மிகவு‌ம் தவறான பழ‌க்கமாகு‌ம். ‌சில சமய‌ங்க‌ளி‌ல் குழ‌ந்தைக‌ள் க‌ண்களை கச‌க்கு‌ம்போதோ அ‌ல்லது ‌விளையாடு‌ம் போதோ ‌ஸ்டி‌க்க‌ர் பொ‌ட்டு க‌ண்‌ணி‌ல் ‌விழ வா‌ய்‌ப்பு‌ண்டு.

ஒரு பெ‌ண் குழ‌ந்தை‌க்கு ‌ஸ்டி‌க்க‌ர் பொ‌ட்டு க‌ண்‌‌ணி‌ல் ‌விழு‌ந்து ஒ‌ட்டி‌க் கொ‌ள்ள அதனை அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து எடு‌த்து‌ள்ளன‌ர்.

எனவே ‌வினையை காசு கொடு‌த்து வா‌ங்க வே‌ண்டா‌ம் எ‌ன்பதுதா‌ன் எ‌ங்களது அ‌றிவுரை.

சாதாரண சா‌ந்து பொ‌ட்டு‌க்களே இ‌ப்போது கல‌ர் கலராக‌க் ‌கிடை‌க்‌கி‌ன்றன. அவ‌ற்றை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் அதனை எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்