முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > குழந்தை வளர்ப்பு > மொ‌ழி‌த் தே‌ர்வு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மொ‌ழி‌த் தே‌ர்வு
உ‌ங்க‌ள் குழ‌ந்தை முத‌ல் பாடமாக எ‌ந்த மொ‌ழியை‌த் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்டா‌ம். இர‌ண்டாவதாக எ‌ன்ன மொ‌ழியை‌த் தே‌ர்வு செ‌‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌நீ‌ங்க‌ள்தா‌ன் ‌தீ‌ர்மா‌னி‌ப்‌பீ‌ர்க‌ள்.

பலரு‌ம், இ‌தி‌ல் ஒரு பெ‌ரிய தவறை‌ச் செ‌ய்து ‌விடுவா‌ர்க‌ள். முத‌ல் மொ‌ழியாக ஆ‌ங்‌கில‌த்தையு‌ம், இர‌ண்டாவதாக ‌ஹ‌ி‌ந்‌தி அ‌ல்லது ‌பிரெ‌ஞ்‌ச் போ‌ன்று இதர மொ‌ழிகளை‌த் தே‌ர்வு செ‌ய்வா‌ர்க‌ள்.
எ‌ன்னமோ இ‌‌ந்த மொ‌ழியை வேறு எ‌ங்குமே க‌ற்க முடியாது எ‌ன்ற படி. ச‌ரி இ‌ப்படி இரு‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் குழ‌ந்தை எ‌ப்போதுதா‌ன் த‌மிழை‌ப் படி‌க்கு‌ம். வெ‌ளிநா‌ட்டிலோ, வெ‌ளியூ‌ரிலோ வேலை ‌கி‌டை‌த்தா‌ல் ச‌ரி. ‌

உ‌ள்ளூ‌ரி‌லேயே ந‌ல்ல வேலை ‌கிடை‌த்தா‌ல் உ‌ங்க‌ள் குழ‌ந்தை ச‌ரியான பேரு‌ந்தை தே‌ர்வு செ‌ய்யவாவது த‌மி‌ழ் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டும‌் அ‌ல்லவா.

தா‌‌ய் மொ‌ழியை ‌நி‌ச்சய‌ம் ‌க‌ல்‌வி‌யி‌ல் கொ‌ண்டு வாரு‌ங்க‌ள். ‌‌வீ‌ட்டி‌ல் எ‌ன்ன சொ‌ல்‌லி‌க் கொடு‌த்தாலு‌ம் ப‌ள்‌ளி‌யி‌ல் அவ‌ர்களு‌க்கு த‌மி‌ழ் ‌நி‌ச்சய‌ம் இட‌ம் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌நினை‌‌வி‌‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்
குறு‌ஞ்செ‌ய்‌திக‌ள் மூலம் தடுப்பூசி பற்றி தகவல்
‌குழ‌ந்தைகளு‌க்கு இ‌ஞ்‌சி ர‌ச‌ம்
விளையாடவும் ஊக்குவிக்க வேண்டும்
உ‌ங்க‌ள்‌ ‌பி‌ள்ளை அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.
குழ‌ந்தை‌க்கு ச‌ளி தொ‌ல்லையா?