முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > குழந்தை வளர்ப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இரட்டைக் குழந்தைகள் பராம‌ரி‌ப்பு!
ஒரகுழ‌ந்தையை‌பபெ‌ற்றெடு‌த்தவள‌ர்‌ப்பதஎ‌ன்பதஇ‌ன்றைகால‌த்‌தி‌லத‌ம்ப‌திகளு‌க்கபெரு‌மசவாலாப‌ணியாஉ‌ள்ளது. அ‌ப்படி இரு‌க்கு‌மபோததாயின் கருவறையை பகிர்ந்து கொண்ட இர‌ட்டைய‌ர்களபராம‌ரி‌ப்பதஎ‌ன்பதசொ‌ல்லவவே‌‌ண்டா‌ம்.

twins
webdunia photoWD
இர‌ட்டைய‌ர்களபராம‌ரி‌ப்பத‌ற்கத‌னி‌ககவன‌மசெலு‌த்வே‌ண்டு‌ம். ‌நி‌ச்சய‌மஅவ‌ர்களை‌பபராம‌ரி‌‌க்கு‌மப‌ணி‌யி‌லஇருவ‌ரஈடுபடுவதந‌ல்லது. அதுதா‌னகுழ‌ந்தைகளு‌க்கு‌ம், பராம‌ரி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம் ‌சி‌க்கலஏ‌ற்படு‌த்தாது.

இரட்டையர்கள் எப்போதும் இயற்கையால் ஒருங்கிணைந்த இரு தனி நபர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது நலம்.

இரட்டைக் குழந்தைகளைப் பெறுவது வாழ்வில் மகிழ்ச்சியான கணங்களில் ஒன்று. ஆனா‌ல், அதசமய‌மஇர‌ண்டகுழ‌ந்தைகளையு‌மந‌ன்கபராம‌ரி‌க்வே‌ண்டிய ‌கடுமையாபொறு‌ப்பஏ‌ற்கு‌மதா‌யமனதள‌வி‌லதயா‌ரவே‌ண்டு‌ம்.

எதற்கு, எ‌ப்போதமுன்னுரிமை கொடுப்பது என்பது பற்றி தாய்மார்கள் தெளிவாக அ‌றி‌ந்‌திருக்க வேண்டும்.

முதல் ஒரு சில மாதங்களில் துணி மாற்றுவது முதல், தாய்ப்பால் கொடுப்பது வரை, அவர்களை தூங்க வைப்பது போன்ற விஷயங்களில் இரட்டை சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும். பொதுவாகவே குழந்தை பிறந்த சில நாட்க‌வரை ‌பிறரதஉதவி தேவை‌ப்படு‌ம்.

அதநேர‌மஇரட்டைக் குழந்தை எனும்போது பிறரின் உதவி என்பது கட்டாயத் தேவையா‌கி‌விடு‌கிறது. உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் பேசுங்கள். அதாவது குழந்தை வளர்ப்பில் கடமைகளை பகிர்தல் பற்றி அவருக்கு விளக்குங்கள். குழந்தை வளர்ப்பில் தாய் - தந்தை இருவரும்...
1 | 2  >>  
மேலும்
ச‌த்தாண கஞ்சி மாவு
காய்கறி சாதம்
மசித்த ஆப்பிள்
பேறுகால உதவித் தொகை உயர்வு
தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் அ‌றிவு‌த் ‌திற‌ன் வளரு‌ம்!
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மார்பக அழகு குறையாது!