மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு » உங்களது தேவையைக் கணக்கிடுங்கள் (Car Buying)
Feedback Print Bookmark and Share
 
கார் வாங்க வேண்டும் என்றால், அதனை முழுத் தொகை கொடுத்து வாங்கப் போகிறீர்களா அல்லது தவணையில் வாங்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

முழுத் தொகையையும் கடனாகப் பெற்றோ அல்லது தவணை முறையில் வாங்கினால், காரை வாங்கிய அடுத்த மாதத்தில் இருந்து இரண்டு செலவுகளை நீங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

ஒன்று நீங்கள் வாங்கிய கடனுக்கான மாதத்தவணை மற்றொன்று உங்கள் காருக்கான எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்பு செலவு.

எனவே, ஒரு காரை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு, மாதாந்திர செலவுக் கணக்கை திட்டமிடு‌ங்க‌ள்.

இவை அனை‌த்தையு‌ம் உ‌ங்க‌ள் மாத வருமான‌த்தா‌ல் ஈடு செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்றா‌ல் பிறகு கார் வாங்குவது சிறந்தது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்