மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு » ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்க வே‌ண்டியவை
Feedback Print Bookmark and Share
 
பொதுவாஒரு ‌வீ‌ட்டி‌லஎ‌ப்போது‌மஇரு‌க்வே‌ண்டியவன ‌சிஉ‌ண்டு. அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌லவை‌த்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களஎ‌ன்றப‌ரிசோ‌தி‌த்தகொ‌ள்ளு‌ங்க‌ள்.

முத‌லி‌லசு‌த்தமாகா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டிகுடி‌நீ‌ர், கா‌ற்றோ‌ட்ட‌ம், சூ‌ரிவெ‌ளி‌ச்ச‌மஒரு ‌வீ‌‌ட்டி‌ற்கஅவ‌சியமானது.

அடு‌த்ததமுதலுத‌வி‌பபெ‌ட்டி, அ‌தி‌லகா‌ய்‌ச்ச‌லு‌க்காமரு‌ந்துக‌ள், குளு‌க்கோ‌‌ஸபோ‌ன்றவஇரு‌ப்பதஅவ‌சிய‌ம்.

அவசர‌த்‌தி‌ற்கசா‌ப்‌பிஉதவு‌மவகை‌யி‌ல் ‌வீ‌ட்டி‌லபே‌ரி‌ட்ச‌மபழ‌மபோ‌‌ன்உல‌ர்‌ந்பழ‌ங்க‌ளஅ‌ல்லததா‌னிய‌ங்க‌ளஇரு‌ந்தா‌லந‌ல்லது.

வீ‌ட்டி‌லஎ‌ப்போது‌மபழ‌ங்க‌ளம‌ற்று‌மப‌ச்சை‌ககா‌ய்‌க‌றிக‌ளஇரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள்.

நீ‌ரி‌ழிவம‌ற்று‌மர‌த்அழு‌த்நோ‌யஉ‌ள்ளவ‌ர்களு‌க்கஎ‌ப்போது‌மமா‌த்‌திரமரு‌ந்துக‌ளவா‌ங்‌கி வை‌த்‌திரு‌ப்பதஅவ‌சிய‌ம்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்