மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு » குடு‌ம்ப‌த் தலை‌வி‌யி‌ன் பொறு‌ப்பு (family care | house wife)
Feedback Print Bookmark and Share
 
வீ‌ட்டி‌ல் உ‌ள்ள வயதான முதியவர்களு‌க்கு, சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல் அ‌வ‌சிய‌ம்.

கர்ப்பிணி பெண்கள் இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு நல்ல முறையில் பிரசவம் நட‌ந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில், நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல் மு‌‌க்‌கிய‌ம்

விடலைப் பருவத்தினரு‌க்கு எலும்பு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல் வே‌ண்டு‌ம்.

குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் வழ‌ங்க வே‌ண்டு‌ம்.

கைக் குழந்தைகள் வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில் தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள் அ‌ளி‌ப்பது அவ‌சிய‌ம்

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்