மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு » ‌வீ‌ட்டை சுகாதாரமாக வை‌க்க (House Holding Tips)
Feedback Print Bookmark and Share
 
‌‌வீ‌ட்டை சுகாதாரமாக வை‌க்க வார‌த்‌தி‌ல் 2 நா‌ட்க‌ள் ‌வீ‌ட்டை சு‌த்தமான ‌நீ‌ர் கொ‌ண்டு துடை‌த்து அ‌ல்லது கழு‌வி ‌விடவு‌ம்.

வீ‌ட்டி‌‌ல் பய‌ன்படு‌த்து‌ம் துடை‌ப்பா‌ன்களையு‌ம் அ‌வ்வ‌ப்போது கழு‌வி காய வை‌க்கவு‌ம்.

கா‌ல் ‌மி‌தியடிகளை 2 நா‌ட்களு‌க்கு ஒரு முறை துவை‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம். சமையலு‌க்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் து‌ணிகளை சு‌த்தமாக வை‌ப்பது அ‌வ‌சிய‌ம்.

டி‌வியை‌த் துடை‌க்க, ‌மி‌க்‌ஸியை‌த் துடை‌க்க, ‌பி‌ரி‌ட்‌ஜி‌ன் கை‌ப்‌பிடி‌யி‌ல் என த‌னி‌த்த‌னியாக து‌ணிகளை வை‌த்‌திரு‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

வீ‌ட்டி‌ன் வா‌யி‌லி‌ல் செரு‌ப்புகளை அடு‌க்க‌‌த் த‌னியாக ஒரு அலமா‌ரி இரு‌ந்தா‌ல் ‌‌‌அ‌தி‌ல் எ‌ல்லோ‌ரி‌ன் கால‌ணிகளையு‌ம் வை‌க்கலா‌ம். இதனா‌ல் ‌வீ‌ட்டு வா‌ச‌லி‌ல் ‌கிரு‌மிக‌ள் சேருவது குறையு‌ம்.

வீ‌ட்டு வா‌யி‌லி‌ல் உ‌ள்ள ‌ஸ்‌கீ‌ரினையு‌ம் அ‌வ்வ‌ப்போது துவை‌த்து மா‌ற்றவு‌ம்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்