மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு » தே‌ங்கா‌ய் வா‌ங்கு‌ம் போது (Coconut | Purchase)
Feedback Print Bookmark and Share
 
பலரு‌க்கு‌மதே‌ங்கா‌யஎ‌ப்படி பா‌ர்‌த்தவா‌ங்வே‌ண்டு‌மஎ‌‌ன்றதெ‌‌ரிவ‌தி‌ல்லை. அதனா‌லமு‌ற்‌றிய‌ததே‌ங்கா‌யஅ‌ல்லதஅழு‌கிதே‌ங்காயவா‌ங்‌கி வ‌ந்து ‌வீ‌‌ட்டி‌ல் ‌தி‌ட்டவா‌ங்குவா‌ர்க‌ள்.

தே‌ங்கா‌யவா‌ங்கு‌ம்போதமுத‌லி‌லஅத‌னதோ‌ற்ற‌த்தை‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். அதாவதகோனையாகவோ, முறுகலாகேவஇரு‌க்க‌ககூடாது.

நிற‌மவெளு‌ப்பாஇரு‌ந்தா‌‌ல் ‌மிகவு‌மந‌ல்லது. அதசமய‌ம், ‌நிற‌மகறு‌த்‌திரு‌ந்தா‌லஅதனவா‌ங்கவவே‌ண்டா‌ம். ‌சில ‌சமய‌மஅதஅழு‌கி‌பபோ‌‌யிரு‌க்வா‌ய்‌ப்பு‌ள்ளது.

தே‌ங்கா‌யமு‌ற்‌றியதாஇரு‌க்குமஎ‌ன்றச‌ந்தேக‌மஇரு‌ந்தா‌ல், அத‌னகுடு‌மி‌பபகு‌தி‌யை ‌சி‌றிதஇழு‌த்து‌பபாரு‌ங்க‌ள். லேசாஇழு‌த்தது‌மஒரு ‌சிமுடிக‌ளத‌னியாகழ‌ண்டகொ‌ண்டவ‌ந்தா‌லஅ‌ந்தே‌ங்கா‌‌யமு‌ற்‌றியது.

ஆனா‌ல், ஒ‌வ்வொரநாறும‌ஒ‌ன்றோடு ‌ஒ‌ன்றஇணை‌ந்தவராம‌ல் ‌‌சி‌க்காஇரு‌ந்தா‌லஅ‌ந்தே‌ங்கா‌யஇளசஎ‌ன்றதெ‌ரி‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

மேலு‌ம், தே‌ங்காயஉடை‌க்கு‌மமு‌ன் ‌சி‌றிதநேர‌மத‌ண்‌‌ணீ‌ரி‌லவை‌த்தா‌லஎ‌ளிதாகவு‌ம், வடிவாகவு‌மஉடையு‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்