மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
வீட்டுக் குறிப்பு
»
வேலைப்பாடு கொண்ட துணிகள் வேண்டாம்
(Worked Dress | Costly Dresses)
Feedback
Print
வேலைப்பாடு கொண்ட துணிகள் வேண்டாம்
செவ்வாய், 20 அக்டோபர் 2009( 11:02 IST )
அதிக வேலைப்பாடு கொண்ட துணிகளோ, சலங்கை, கண்ணாடிகள், சமிக்கி போன்றவை நிறைந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடுவதைத் தவிர்க்கலாம்.
ஏனெனில் அதிகமான அழுத்தத்தின் காரணமாக அவைகளின் நூல் இழை பிய்ந்து போவதோ, கண்ணாடிகள் உடைந்து போவதோ நேரிடலாம். இதனால் விலை மதிப்புள்ள ஆடைகள் வீணாகிவிடலாம்.
கொக்கிகள் கொண்ட ஆடைகளை வாஷிங் மெஷினில் போட வேண்டாம். அவைகள் மற்ற ஆடைகளை மாட்டி கிழித்து விட நேரும்.
சாயம் போகும் ஆடைகளை வாஷிங் மெஷினில் போடவேக் கூடாது. மற்றத் துணிகளையும் அவைகளின் நிறத்தையும் அது கெடுத்துவிடும்.
வெள்ளைத் துணிகளை தனியாகப் போட்டு துவைத்தால் அதன் நிறம் மங்காமல் காக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
வேலைப்பாடு கொண்ட துணிகள் வேண்டாம்
மேலும்
• எப்போதும் தண்ணீர் இருந்தால்
• தவணை முறையில் வாங்கும்போது
• முறையாக பயன்படுத்துவது அவசியம்
• இப்படித்தான் துவைக்கணும்
• கட்டணங்களை சரிபார்க்கவும்
• எந்த நிறுவனத்தின் பொருளை வாங்குவது