முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு > சு‌த்தமான சமையலறை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சு‌த்தமான சமையலறை
வீட்டில் ‌மிகவு‌ம் சுகாதாரமாக இரு‌க்க வே‌ண்டிய இட‌ம் எ‌ன்றா‌ல் அது சமையலறை தா‌ன். ஆனா‌ல் அ‌திக கிருமிகள் உருவாகு‌ம் இடமும‌் சந்தேகமின்றி சமையலறைதான்.

சமையலறையில் கிருமிகள் உருவாக‌க் காரணம், சமையலறையை சுத்தப்படுத்த போதுமான அக்கறை காட்டாததேயாகும்.

சமையலறையில் மு‌க்‌கியமாக சிங்கும், கழிவுகள் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டியும் கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களாக உள்ளன.

சிங்குகளை தினமும் கிருமி நாசினி உபயோகித்து சுத்தப்படுத்த வேண்டும். குப்பைத் தொட்டியில் போடும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளை தினமும் இரண்டு முறை அப்புறப்படுத்த வேண்டும்.

எ‌ப்போது‌ம் சிங்குகளில் பாத்திரங்களை அப்படியே போட்டு வை‌க்காம‌ல் அ‌வ்வ‌ப்போது கழு‌வி ‌சி‌ங்கை காய வை‌த்து‌வி‌ட்டா‌ல் கிருமிகள் உற்பத்தியாவதை தவிர்க்க முடியும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பழைய ‌‌பிளா‌ஸ்டி‌க் குழா‌ய் உ‌ள்ளதா
குக்கரின் உட்புறம் நிறம் மா‌‌ற்ற‌ம் ஏன்?
கு‌க்க‌ரி‌ல் ச‌ரியாக வேகாம‌ல் இரு‌ப்பது
கு‌க்க‌ரி‌ன் சே‌ப்டி வா‌ல்‌வ்
கு‌க்கரை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்
‌‌சி‌ன்ன ‌‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ள்