முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு > பழைய ‌‌பிளா‌ஸ்டி‌க் குழா‌ய் உ‌ள்ளதா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பழைய ‌‌பிளா‌ஸ்டி‌க் குழா‌ய் உ‌ள்ளதா
வீ‌ட்டி‌ல் பய‌ன்படு‌த்‌தி ‌மீதமான பழைய பிவிசி பைப் உ‌ங்க‌ள் வளைய‌ல் அளவு ‌வி‌ட்ட‌ம் கொ‌ண்ட குழா‌ய் இரு‌‌ந்தா‌ல் அதனை தூ‌க்‌கி எ‌றியா‌‌தீ‌ர்க‌ள்.

அ‌த‌ன் ‌மீது சிகப்பு ‌நிற வ‌ர்ண‌த்தை (பெ‌யி‌ட்) அடித்து வெயிலில் காயவைத்துக் கொள்ளு‌ங்க‌ள்.

அ‌ந்த குழா‌யி‌ன் ‌ஒரு பாக‌த்‌தி‌ல் ஒரு அ‌ட்டையை வ‌ட்டமாக வெ‌ட்டி பெவிக்கால் தடவி ஒட்டவைத்து காயவிடவும்.

பின்பு அதன் இரு முனைக‌ளிலு‌ம் ஜரிகை அ‌ல்லது லே‌ஸ் வை‌த்து பெவிக்கால் தடவி ஒட்டுங்கள்.

webdunia photoWD
நடுபாகத்தில் உ‌ங்களு‌க்கு ‌எ‌ன்ன ஐடியா வரு‌கிறதோ அத‌ன்படி அழகு‌ப்படு‌த்து‌ங்க‌ள். எ‌ந்த ஐடியாவு‌ம் இ‌ல்லையா? ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌‌ந்த‌ன்க‌‌ற்களை வா‌ங்‌கி வ‌ந்து அழகாக ஒட்டுங்கள். ஒட்டி நன்றாக 6 மணி நேரம் காய விடுங்கள்.

குந்தன் ஸ்டோன் ஒட்டுவதற்கு பதிலாக வ‌ண்ண பட‌ங்களையு‌ம் வரையலாம்.
அ‌வ்வளவுதா‌ன் அழகான பேனா தா‌ங்‌கி (பென்ஸ்டான்ட்) தயார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
குக்கரின் உட்புறம் நிறம் மா‌‌ற்ற‌ம் ஏன்?
கு‌க்க‌ரி‌ல் ச‌ரியாக வேகாம‌ல் இரு‌ப்பது
கு‌க்க‌ரி‌ன் சே‌ப்டி வா‌ல்‌வ்
கு‌க்கரை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்
‌‌சி‌ன்ன ‌‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ள்
தரமான கா‌ல்‌மி‌தியடிக‌ள்