FREE

On the App Store

FREE

On the App Store

உதடுகளை அழகாக பராமரிக்க எளிய டிப்ஸ்..

திங்கள், 27 மே 2013 (17:29 IST)

Widgets Magazine

FILE
முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.

இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ...

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், 'வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷன்' தடவுங்கள்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

இன்றைய மங்கை

ஹேர் கலரிங் விதங்கள்

மஞ்சகலரு ஜிங்குசாங், பச்சகலரு ஜிங்குசாங்.. இந்த வண்ணங்கள் நம் வாழ்வில் எல்லா ...

கண்களை கவரும் உதடுகள்

முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. ...

நேதாஜியின் உளவாளி - வீரப்பெண்மணி சரஸ்வதி ராஜாமணி

அந்தப் பெண்ணிற்கு அப்போது பத்து வயதிருக்கும். ரங்கூனில் தங்கசுரங்கத்தை தனது சொத்தாக ...

கள்ளக் காதல் கொலைகள்!-பார்வை, தீர்வு

சமீப காலமாக கொலைகள் அதிகரித்துள்ளன. இவை சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்டவை அல்ல. கருணை ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

‌பிர‌ட் ரோ‌ல்

முதலில் பே‌க்க‌ரி‌யி‌ல் பிரட்டை து‌ண்டு து‌ண்டாக வ‌ெ‌ட்டாம‌ல் அதனை அ‌ப்படியே வா‌ங்‌கி‌க் ...

வடுமாங்காய் ரக‌சிய‌ம்

வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு போல் படியும் அதுவும் பூஞ்சக்காளான் தான் என கண்டுபிடித்துள்ளனர்.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

தலை‌க்கு மருதா‌ணி

முதலில் மருதாணியை தலை‌யி‌ல் தே‌ய்‌‌த்து ஊற வை‌த்த ‌பி‌றகு ஷாம்பூ போடுவது தவறு. ஏனெனில் மருதாணி

நல்லெண்ணெய் மக‌த்துவ‌ம்

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க்

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனின் கழுத்தை அறுத்த கொடூரம்

மிட்டாய் தரவில்லை என்பதற்காக 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து ஒருவரின் கழுத்தை ...

ஒரே நேரத்தில் இருவரை காதலிப்பதாக ஏமாற்றிய கல்லூரி மாணவி - வாட்ஸ் அப்பில் பரபரப்பு

ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதல் செய்வதாக ஏமாற்றிய பெண்ணின் உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகி ...

புதிதாக விண்ணப்பங்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு: உணவுத்துறை அமைச்சர் உத்தரவு

புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை ...

Widgets Magazine