மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
நலமும் அழகும்
»
முகப்பருக்களைத் தடுக்க
(Pimple)
Feedback
Print
முகப்பருக்களைத் தடுக்க
வெள்ளி, 6 நவம்பர் 2009( 18:12 IST )
முகத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் பெருத்து, அதில் இருந்து எண்ணெய் சுரப்பதால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன.
முகத்தை அடிக்கடி வெந்நீரில் கழுவி, சல்பர் லோஷன் போட்டு வந்தால், பருக்களோ சரும நோய்களோ முகத்தில் வராது.
சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.
முகப் பருக்களை நகங்களைக் கொண்டு கிள்ளுவது மிகவும் தவறு. கிள்ளுவதால்தான் பரு மறைந்தாலும் அதன் அடையாளம் மறையாமல் நின்று விடுகிறது.
பருக்கள் வந்தால் அதன் மீது சந்தனம் அல்லது பருக்களுக்கான க்ரீம்கள் வாங்கி பூசுவது நல்லது. எண்ணெய்ப் பொருட்கள் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
முகப்பருக்களைத் தடுக்க
மேலும்
• சரும அழகிற்கு இயற்கை
• பெண்களுக்கான புடவைத் தேர்வு
• அலுவலகம் செல்லும் பெண்களுக்கு
• சில விஷயங்கள் உங்களுக்கு
• முக்கியமாக கவனிக்க
• கூந்தலையும் கொஞ்சம் வாருங்கள்