பெண்கள் என்றால் புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் புடவையை சுற்றிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பது இல்லை.
அதற்காக அரைகுறை ஆடைகளையும் அணியக் கூடாது. கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.