மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » ‌சில ‌விஷய‌ங்க‌ள் உ‌ங்களு‌க்கு (Beauty Tips | Special Tips for Ladies)
Feedback Print Bookmark and Share
 
முகத்திற்கு மாய்ஸ்சுரைஸ் செய்து, பின் உங்கள் நிறத்திற்கேற்ற ஃபவுண்டேஷனை சீராக தடவவும்.

முகத்திற்கு காம்பேக்ட் தடவி மேக்கப்பை முடிக்கவும்.

கண்களின் கீழ் மற்றும் மூக்கைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை மறைப்பது முக்கியம். உங்கள் முகத்தை கீழே சாய்த்தபடி கண்ணாடியில் நேராகப் பார்த்தால் இவற்றை கண்டுபிடிக்கலாம். அதை கண்டுபிடித்தபின், ஒரு சிறிய தட்டையான பிரஷ்ஷைக் கொண்டு கன்சீலரை அந்த இடத்தில் எடுத்துத் தடவவும்.

கன்சீலரை கருப்பு மருக்கள் மீது தடவலாம். ஆனால் கொஞ்சமாக. நுனிகூர்மையாக உள்ள கன்சீலர் பிரஷ் இவற்றிற்கு பயன்படுத்தலாம்.

எதை‌ச் செ‌ய்தாலு‌ம் ‌நிதானமாக‌சசெ‌ய்வே‌ண்டு‌ம். அவசர‌மஎ‌ன்றா‌லஇவ‌ற்றை‌சசெ‌ய்யாமலஇரு‌ப்பதுதா‌னந‌ல்லது. அவசஅவசரமாஅ‌சி‌ங்கமாசெ‌ய்வதை ‌விஇய‌ல்பாஅழகே‌பபோது‌மஎ‌ன்றபோ‌ய்‌விடலா‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்