மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » கூ‌ந்தலையு‌ம் கொ‌ஞ்ச‌ம் வாரு‌ங்க‌ள் (Hair Fallling)
Feedback Print Bookmark and Share
 
பலரு‌மமுக‌த்‌தி‌ற்ககொடு‌க்கு‌மமு‌க்‌கிய‌த்துவ‌த்தகூ‌ந்தலு‌க்கு‌ககொடு‌ப்ப‌தி‌ல்லை. அதனமுத‌லி‌லமா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ன்னதா‌னமுக‌த்தஅழகா‌க்‌கினாலு‌ம், கூ‌ந்த‌லஅல‌ங்காரமு‌மஅவ‌சிய‌ம். வெ‌ளி‌யி‌லச‌ெ‌ல்லு‌ம்போததலமுழு‌கி சு‌த்தமாஇரு‌ந்தா‌லஅதுவத‌னி அழகுதா‌ன்.

நடவ‌கிடஎடு‌ப்பவராஇரு‌ந்தாலு‌மவலது அல்லது இடது பக்கத்தில் வகுடு எடுத்து, ஜெல் தடவி சீராக முடியசீவவும்.

உ‌ங்களு‌க்கு‌தேவையான ‌வித‌த்‌தி‌லமுடியவா‌ரி ‌விடவு‌ம். பின்களை மூடி வெளியே வராத படி பொருத்தவும்.

அழகான கொண்டைக‌ளபோ‌ட்டா‌லபூவை‌ககொ‌ண்டஅல‌ங்க‌ரி‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ல்க‌ளபோ‌ட்டா‌லஅ‌திகமாபூ‌ச்சூவே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌னந‌ன்றாஇரு‌க்கு‌ம். தலமுடியை ‌வி‌ரி‌த்து‌பபோடு‌மவகை‌‌யி‌லஇரு‌ந்தா‌லஅ‌திகமாவை‌க்வே‌ண்டா‌ம். ரோஜபோ‌ன்ஒ‌ற்றை‌பபூ‌க்களமட‌்டு‌மவை‌த்தா‌லபூவோடமுடி சே‌ர்‌த்து ‌சி‌க்காவதத‌வி‌ர்‌க்கலா‌ம்.

இள‌மபெ‌ண்க‌ள் ‌பிளா‌ஸ்டி‌கபூ‌க்க‌ளஅ‌ல்லது மணிகளால் தலையஅலங்கரிக்கலாம். இறுதியில் ஹேர் - ஸ்ப்ரே தடவ மற‌க்வே‌ண்டா‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்