மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » உதடுகளை பளபள‌ப்பா‌க்க (Lips Care | Lipstick)
Feedback Print Bookmark and Share
 
பொதுவாநா‌மபேசு‌ம்போதபலரு‌மநமதஉதடுகளை‌த்தா‌னபா‌ர்‌ப்பா‌ர்க‌ள். எனவஅதனஅழகாவை‌த்‌திரு‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌ம்.

பொதுவாஉல‌‌ர்‌ந்உதடஉ‌ள்ளவ‌ர்க‌ளஅத‌ற்கே‌ற்ற ‌க்‌ரீ‌ம்களை‌பபய‌ன்படு‌த்‌தி வ‌ற‌ண்டுபோகாம‌லபா‌ர்‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

உதடுகளுக்கு முதலில் லிப் - லைனர் ‌லி‌பபெ‌ன்‌சி‌ல் கொண்டு உதடுகளில் வடிவை சீராக வரையவும்.

பிறகு உ‌ங்க‌ளமுக‌த்‌தி‌ற்கஏ‌ற்அ‌ல்லதஆடை‌க்கஏ‌ற்லிப்ஸ்டிக்கால் உதடுகளுக்கு நிறத்தை அளிக்கவும். உதடுகளின் நடு பக்கத்தில் தங்க நிற லிப் - ஸ்டிக்கை லேசாக தடவலா‌ம்.

வெ‌ளி‌‌யி‌லசெ‌ல்லு‌மபோதகொ‌ஞ்ச‌‌மஅட‌ர்‌த்‌தியாக‌‌பபோ‌ட்டு‌ககொ‌ண்டா‌ல் ‌நி‌‌க‌ழ்‌ச்‌சி முடியு‌மவரஉ‌ங்க‌ளமுக‌மபளப‌ள‌ப்பாஇரு‌க்உதவு‌ம்.

தேவை‌ப்ப‌ட்டால‌் ‌லி‌ப் ‌கிளா‌ஸபோடலா‌ம். உ‌ங்க‌ளஆடை‌க்கஏ‌ற்ற ‌லி‌‌ப்‌ஸ்டி‌க் ‌இ‌ல்லா‌வி‌ட்டா‌லவெறு‌ம் ‌லி‌ப் ‌‌கிளா‌ஸம‌ட்டு‌மபோடலா‌ம். அ‌திகமாக‌பபோ‌ட்டு‌விட‌ககூடாது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: உதடுகளை பளபளப்பாக்க