மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
நலமும் அழகும்
»
கண்களுக்கு புத்துணர்வு அளிக்க
(Refreshment for Eyes)
Feedback
Print
கண்களுக்கு புத்துணர்வு அளிக்க
திங்கள், 26 அக்டோபர் 2009( 10:53 IST )
இன்ற
ு
ஒர
ு
நிகழ்ச்சிக்குப
்
போகிறீர்கள
்
என்றால
்
முடிந்தால
்
நன்க
ு
தூங்க
ி
எழும்புங்கள
்.
இதனால
்
முகத்திற்க
ு
ஒர
ு
புத்துணர்வ
ு
கிடைக்கும
்.
பின்னர
்
கண்களுக்க
ு
வெள்ளரிப
்
பிஞ்சைப
்
பயன்படுத்த
ி
குளிர்ச்சிய
ை
அளியுங்கள
்.
கண்கள
ை
அவ்வப்போத
ு
சுத்தமா
ன
நீரைக
்
கொண்ட
ு
கழுவ
ி
விடுங்கள
்.
கண்கள
ை
அங்கும
்
இங்கும
்
சுழ
ல
விட்டும
்,
ஒர
ு 20
நிமிடம
்
இமைய
ை
மூட
ி
ஓய்வ
ு
கொடுத்தும
்
பளிச்சென்ற
ு
மாற்றுங்கள
்.
பின்னர
்
உங்கள
்
கண்களுக்கு கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள ஐ-ஷாடோவை இமைகளில் தடவவும்.
இதன் மேல் தங்க நிற ஐ - ஷாடோவை தடவவும். இந்த இரண்டு நிறங்களும் நன்றாக கலக்கும் வகையில் விரல்களால் தடவுவும
்.
பிறகு ஐ - லைனர
ை
மி
க
கவனமாகப
்
பயன்படுத்தவும
்.
அது காய்ந்தவுடன் மாஸ்காராவை தடவவும
்.
கீழ
்
இமைகளுக்கும
்
சரியாகப
்
பயன்படுத்தினால
்
மீனைப
்
போன்
ற
கண்களைப
்
பெறுவீர்கள
்
எளிதா
க.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
கண்களுக்கு புத்துணர்வு அளிக்க
மேலும்
• உங்கள் விலை உயர்ந்த ஆடைகள்
• துர்நாற்றத்திற்கு விடை கொடுங்கள்
• அடிப்படையான வெட் கிளென்சிங் டிஷ்யூ
• உதட்டுச் சாயம் பயன்படுத்தும் போது
• விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்
• துர்நாற்றத்தை ஏற்படுத்துபவை